X
    Categories: Information

இன்று ஆடி 16

Views: 32

வணக்கம்

இன்று 16 ஆடி மாதம் புதன்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம். இன்றைய சிறப்பு உலக தாய்ப்பால் தினம். பாலூட்டிகளின் குட்டிகளுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் தாய்ப்பால்.

தொழில்நுட்ப செய்தி

முகநூல் பயனாளர்கள் தரவு அணுகலை அனுமதிக்கும் நூறாயிரக்கணக்கான செயலற்ற பயன்பாடுகளை நிறுத்துகிறது.

  • முகநூல்(பேஸ்புக்) அரசியல் செல்வாக்கு பிரச்சாரத்தை செய்யும் பல டஜன் கணக்குகள் மற்றும் பக்கங்கள் அடையாளம் கண்டுள்ளது.
  • மைக்ரோசாப்ட் புதிய அம்சங்களுடன் விண்டோஸ் 10 இல் OneDrive Desktop App ஐ மேம்படுத்துகிறது.
  • வாட்ஸ்அப்பில் இனி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசலாம். ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்சனான 2.18.189 and v2.18.192 – ல் WhatsApp group call முறை சரிபார்க்கப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் இந்த வசதி செயல்படத் தொடங்கியுள்ளது இந்த புதிய அப்டேட்.மொத்தம் நான்கு நபர்கள் WhatsApp group video and audio call மூலம் ஒரே நேரத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளலாம்.

இன்றை உறுதிமொழி

என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.