Views: 51
சித்திரை 11ம் நாள் நவமி திதி ஆயில்யம் நட்சத்திரம் உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.
இன்று அறிந்த தகவல்
நாம் எல்லோருக்கும் தெரிந்த கோவில் மணி. மணி துத்தநாகம், காட்மியம், காப்பர்,நிக்கல்,மாங்கனீஸ் மற்றும் குரோமியம் ஆகிய உலோகத்தால் சரியான அளவில் கலந்து செய்யப்படுகின்றன. ஒருமுறை மணி அடிக்கும் போது எழுப்பும் சத்தம் 7 நொடிகள் வரை இருக்குமாம். ஆக அடுத்தமுறை நமக்கு மணி அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதை உணருங்கள்.
உலகில் மிகப்பெரிய பொக்கிசம் அறிவு.
உலகில் மிக வலிமையன ஆயுதம் பொருமை.
உலகில் மிகப்பெரிய பாதுகாப்பு நம்பிக்கை.
வாழ்க வளமுடன்
நன்றி: தினத்தந்தி