Views: 184
வணக்கம் அன்பர்களே!! தற்போது நீங்கள் செய்தி தாள்களில் பார்த்திருப்பீர்கள் குருபெயர்ச்சி பற்றி. இங்கு நான் படித்த குருபகவான் தெடர்பான பிரச்சினை தீர சில.
குரு மூல மந்திர ஜபம்:
“ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ” 40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.
குரு ஸ்தோத்திரம்
தேவானாம் ரிஷஷீணாம்
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!
தமிழில்
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!
குரு காயத்ரி மந்திரம்
வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்
குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
குரு பகவான் தியான மந்திரம்
தப்த காஞ்சன வர்ணாபம்
சதுர் புஜ சமந் விதாம்
தண்டாகஷ சூத்ர ஹஸ்தம்
கமண்டலு வரான்விதாம்
பீதாம்பர தரம் தேவம்
பீதகந்தானு லேபனம்
புஷ்பராக மயாபூஷம்
விசித்ரமகு டோஜ்வலம்
ஸ்வர்ணா ஸ்வர தமாரூடம்
பீதத்வஜ ஸுஸோபிதம்
மேரோ: ப்ரதகஷிணம்
ஸம்யகா சாந்தம் ஸுஸோப நம
அபிஷ்ட வரதம் தேவம்
ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்தியர்த்தம்
ப்ரணாம் குருஸதா
– மேற்கண்ட குரு பகவான் தியான மந்திரத்தை கூறி தினமும் குரு பகவானை தியானித்து வர நன்மைகள் மேலோங்கும். மனதில் அமைதி தழைத்தோங்கும். செல்வச் செழிப்பு உண்டாகும்.
நன்றி!! வாழ்க வளமுடன்!!