Views: 139
இன்று உலக நட்பு நாள். வாழ்த்து செய்தி.
“அழகிய உறவுகள் கிடைப்பது எளிது, அதில் அன்பான உள்ளம் இருப்பது அரிது”…
வாழ்க்கையின் இனிமையான பல நேரங்கள் நம் நல்ல நண்பர்களால் மட்டுமே…
உடலால் வேறாக உள்ளங்களால் ஒன்றாகி வாழும் நண்பர்களுக்கு இந்த நாள் சமர்ப்பணம்…
என்னோடு தொடர்ந்து பயணிக்கும் என் தோழமைகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்…