Views: 153
பணம் எப்போது உறவாக இராது. உறவு தான் எப்போது பணமாக நிற்கும்.
வாழ்க்கை இயற்கை அளிக்கும் செல்வம், ஆனால் நல்ல வாழ்க்கை அறிவு அளிக்கும் செல்வம்.
எருதைப் போல் பொறுமையாக இரு. சிங்கத்தைப் போல் தைரியமாக இரு. தேனீயைப் போல சுறுசுறுப்பாக இரு. பறவையைப் போல் உற்சாகமாக இரு.