Views: 262
- கீழே வரும் ஆனால் மேலே போகாது அது என்ன?
- இறக்கையை விட மென்மையானது. ஆனால் உலகின் பலமிக்க மனிதரும் சில நிமிடங்கள் பிடித்து வைத்து இருக்க முடியாது அது என்ன?
- கைகள் இருக்கும் ஆனால் தட்ட முடியாது அது என்ன?
- கண் உண்டு ஆனால் பார்க்கமுடியாது. அது என்ன ?
- அடிப்பாதை இருக்கும் கால் இருக்காது. அது என்ன ?