X
    Categories: Information

தேசிய மின்னணு நூலகம்

Views: 75

வணக்கம். மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் “தேசிய மின்னணு நூலகம்” என்ற லட்சக்கணக்கான புத்தகங்களை ஆரம்பநிலையிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் தொகுத்துள்ளனர். மாணவர்களுக்கும் மற்றும்அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம்.  கீழ்க்காணும் link ல் சென்று நாம் Register செய்வதன் மூலமாக, நமக்கு தேவையான நூல்களை pdf வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

National Digital Library. It is an initiative by HRD ministry. It is a huge collection of learning resources from primary to PG level. Students  can use it free of charge. To register, go to Digital Library Share with your students also.

https://ndl.iitkgp.ac.in

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.